நட்சத்திரங்களின் சஞ்சாரம் கிரகங்களின் நகர்வு ஆகியவற்றை வைத்து 12 ராசிக்காரர்களுக்கான பலன்கள் கணிக்கப்படுகின்றது.
இதன் தாக்கம் ஒவ்வொரு ராசியையும் தாக்கும். இதனை முன்கூட்டியே அறிந்து கொண்டால் வரபோகும் பிரச்சினையிலிருந்து விடுபட எளிதாக இருக்கும்.
அந்தவகையில் இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்குமான பலன்களை பற்றி பார்க்கலாம்.