கிரக நிலைகள் எப்படி உள்ளது என்பதை அறிந்துக்கொள்ள உதவுவது தான் ஜாதகம்.
தினசரி நமது ராசிக்கான பலன்களை தெரிந்து கொண்டால் அன்றைய தினத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள உதவும்.
ஜனவரி 12 ஆம் தேதி செவ்வாய்கிழமையான இன்று, உங்களது ராசிக்கான பலனை இப்போது பார்க்கலாம்.