யூடியூப்பினால் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட சங்கடம்: பல மில்லியன் டொலர்கள் அபராதம் விதிப்பு

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

இணைய ஜாம்பவானான கூகுள் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் உலகின் மிகப்பெரிய வீடியோ பகிரும் தளமாக யூடியூப் காணப்படுகின்றது.

இத் தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கு பல்வேறு விதிமுறைகள் காணப்படுகின்றன.

இவற்றில் சிறுவர்களுக்கான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கென விசேட விதிமுறைகளும்காணப்படுகின்றன.

ஆனால் இவ் விதிமுறைகளை தாண்டி சிறுவர்களின் தகவல்களை இணையத்தில் கசியவிட்டமைக்காக யூடியூப்பினை நிர்வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் பல மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Federal Trade Commission (FTC) இந்த அபராதத்தை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்