மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஆப்பிள் நிறுவனம்: காரணம் இது தான்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
154Shares

தொழில்நுட்ப உலகில் மிகவும் உச்சத்தில் உள்ள நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்றாகும்.

இந்நிறுவனமானது ஆரம்பிக்கப்பட்டு இவ் வருடத்துடன் 40 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.

அதாவது 1980 ஆம் ஆண்டு குறித்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை கொண்டாடுவதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி அயர்லாந்திலுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கான தலைமைச் செயலகத்தில் குறித்த கொண்டாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டு வெறும் 60 பணியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தில் தற்போது உலகின் பல நாடுகளிலும் உள்ள கிளைகளையும் சேர்த்து சுமார் 6,000 வரையான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் 90 வரையான நாடுகளைச் சேர்ந்த பணியாளர்கள் காணப்படுகின்றமை விசேட அம்சமாகும்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்