மனைவிக்காக..! உலகின் மிக அற்புதமான தேனிலவு புகைப்படங்கள்

Report Print Nivetha in பொழுதுபோக்கு

கரோல் நியனார்டோவிக்ஸ் (Karol Nienartowicz) என்னும் புகைப்படக் கலைஞர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

45 நாட்கள் தேனிலவுப் பயணமாக தனது மனைவியை நோர்வே மற்றும் ஸ்வீடனுக்கு அழைத்துச் சென்று கடுமையான குளிர் காலத்தில் 6,200 மைல்கள் காரில் பயணம் செய்து, 96 மைல்கள் நடந்து, அற்புதமான இயற்கைக் காட்சிகளுடன் மனைவியைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்.

அழகான இடங்களைத் தேடி 25 கிலோ எடையைச் சுமந்துகொண்டு, ஆங்காங்கு கூடாரம் அமைத்து தங்கி, குளிரைச் சமாளித்து, 580 புகைப்படங்களை எடுத்திருக்கிறார்கள்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments