நடிகை ஸ்ரேயாவின் ரகசிய திருமண வீடியோ லீக்கானது

Report Print Printha in பொழுதுபோக்கு

பிரபல நடிகை ஸ்ரேயா தனது காதலன் ஆண்ட்ரே கோஷ்சீவை (Andrei Koscheev) ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகியது.

ஆனால் அதற்கு அதிகாரப்பூர்வமான ஆதாரம் எதுவும் வெளிப்படாத நிலையில் இருந்தது.

இந்நிலையில் மும்பையில் தனது வீட்டில் வைத்து கடந்த 12-ம் திகதி ரகசிய திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதில் ஆண்ட்ரே இந்திய முறைப்படி உடை அணிந்துள்ளார், இத்திருமணத்தில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாய்பாயை தவிர வேறு எந்த பிரபலமும் கலந்து கொள்ளவில்லை.

ஸ்ரேயா, ஆண்ட்ரேவின் திருமண புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிலும் சிலர் ஏன் இந்தியரை திருமணம் செய்யவில்லை என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்