நான் அவனுடன் ஓடிபோய்விட்டேன்: நடிகை சமந்தா கொடுத்த ஷாக்

Report Print Raju Raju in பொழுதுபோக்கு

டுவிட்டரில் நடிகை சமந்தா கிண்டலாக வெளியிட்டுள்ள ஒரு கமெண்ட் வைரலாகி வருகிறது.

பிரபல திரைப்பட நடிகை சமந்தா டுவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் சமந்தாவும், இளைஞர் ஒருவரும் திருமண கோலத்தில் கழுத்தில் மாலையுடன் ஒன்றாக நிற்கும் போட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் சமந்தா ஐடி-க்கு டேக் செய்து என்ன இது என கேட்டார்

அதற்கு, கடந்த வாரம் ஓடிபோய்விட்டோம், இந்த புகைப்படம் எப்படி லீக் ஆனது என தெரியவில்லை, இது முதல் பார்வையிலேயே வந்த காதல் என கிண்டலாக சமந்தா பதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...