சென். லூசியா சிறுவர் பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு

Report Print Akkash in நிகழ்வுகள்

கொழும்பு - சென். லூசியா சிறுவர் பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு இன்று நடைபெற்றது.

பெனடிக் மாவத்தை- கொழும்பு-13 சென் லூசியா சிறுவர் பாடசாலை மாணவர்களின் ஒளிவிழா நிகழ்வு இன்று மாலை புனித 2 ஆம் ஜோன் போல் மண்டபத்தில் நடைபெற்றது.

கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையிலான கலைநிகழ்வுகள் மாணவர்களால் நிகழ்த்தப்பட்டிருந்ததுடன் மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் புனித லூசியா தேவாலயத்தின் பங்குத்தந்தை அருட்தந்தை .கித்சிறி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்திருந்தார்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்