இலங்கையர் சுவைக்கும் ருசியான சீனி அரியதரம் செய்வது எப்படி?

Report Print Kavitha in உணவு

பண்டிகை காலங்கள் என்றாலே போது அனைவரது வீட்டில் பலகாரங்கள் செய்வது வழக்கமாகும்.

அச்சு முறுக்கு ,சீனி அரியதரம் ,பயற்றம் பணியாரம், முறுக்கு, குழிப்பணியாரம், ரவை லட்டு, இனிப்பு முறுக்கு போன்றவை மிகவும் சிறப்பாக செய்யவதுண்டு.

அதில் சீனி அரியதரம் அனைவராலும் ரசித்து ருசித்து சாப்பிடக் கூடிய பலகாரங்களில் ஒன்றாகும்.

இது குறிப்பாக இலங்கை மக்களால் அதிகம் விரும்பி உண்ணப்படும் இனிப்பு வகை பலகாரங்களில் ஒன்றாகும்.

திருமணம் போன்ற விசேஷங்களில் நாட்களில் முக்கிய இடத்தை பிடித்திருக்கின்றது.

அந்தவகையில் தற்போது சீனி அரியதரத்தை செய்வது எப்படி என பார்க்கலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்