பிரான்ஸ் ஜனாதிபதியின் நாய் செய்த அசிங்கம்

Report Print Fathima Fathima in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அரசு அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது அவரது நாய் சிறுநீர் கழித்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரோன் Elysée Palace-ல், அரசின் இளம் அதிகாரிகளுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஜனாதிபதியின் செல்ல நாயான Nemo பின்னால் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தது.

நாயின் இந்த செயலை பார்த்து அங்கிருந்தவர் சிரித்தனர், இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

Nemo-வை விலங்குகள் காப்பகத்திலிருந்து 250 யூரோவுக்கு வாங்கி ஜனாதிபதியும், அவரது மனைவியும் வளர்த்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக ஜனாதிபதியாக நிக்கோலஸ் சர்கோஸி இருந்த போது, அவரது நாய் அசிங்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்