ஓகி புயல்: என்ன நிலவரம்? இந்நிமிடம் தெரிந்து கொள்ளலாம்

Report Print Kabilan in இந்தியா

வங்கக்கடலில் உருவாகியுள்ள ஓகி புயலின் காரணமாக தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரியில் பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமும் அதிகரித்துள்ளது.

மரங்கள், மின் கம்பங்கள் ஆங்காங்கே சரிந்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் வீட்டை விட்டு மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் தமிழகத்தின் எந்தப் பகுதியில் எப்போது, எவ்வளவு மழை பொழிகிறது என்பதற்கான நேரடி தகவல்களை கீழே உள்ள Live மேப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

இங்கே கிளிக் செய்யவும்

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...