நடிகர் கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் நடிகர் கருணாஸ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வீட்டில் இன்று நெல்லை பொலிசார் சோதனை செய்ய சென்றபோது, அவர் வீட்டில் இல்லை.

ஏற்கனவே அவதூறு வழக்கில் ஜாமீன் பெற்றுள்ள கருணாஸ் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers