இலங்கை கிரிக்கெட் அணியில் அதிக சராசரி கொண்ட வீரர் யார் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சராசரியை இதுவரை வைத்திருந்த டாப் 3 வீரர்களின் விபரம் தெரியவந்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியில் பல்வேறு காலக்கட்டத்தில் பல வீரர்கள் அணிக்காக தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இதில் அதிக சராசரி வைத்திருந்த வீரர்களின் பட்டியல்

1. மேத்யூஸ் - இவரது ஒட்டுமொத்த சராசரி விகிதம் 42.36 ஆக உள்ளது. இவரது ஸ்டைரக் ரேட் 83.39 ஆகும்.

2. சங்ககாரா - இவரது ஒட்டுமொத்த சராசரி விகிதம் 41.98 ஆக உள்ளது. இவரது ஸ்டைரக் ரேட் 78.86 ஆகும்.

3. தில்ஷன் - இவரது ஒட்டுமொத்த சராசரி 39.27 ஆக உள்ளது. இவரது ஸ்டைரக் ரேட் 86.23 ஆகும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்