இலங்கை கிரிக்கெட் அணி வீரர் வீட்டில் தயாரிக்கப்பட்ட விதவிதமான உணவுகள்! மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தையும் வெளியிட்ட வீரர்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
383Shares

புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படத்தை இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திசரா பெரேரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 164 ஒருநாள் போட்டிகள், 81 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் பெரேரா.

இவரின் மனைவி பெயர் ஷிராமி பெரேரா ஆகும்.

இந்த நிலையில் தம்பதிகள் சேர்ந்து மகிழ்ச்சியாக புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.

பெரேரா மற்றும் ஷிராமி வீட்டில் தயாரிக்கப்பட்ட விதவிதமான உணவுகள் மற்றும் இனிப்புகளின் புகைப்படத்தை அவர்கள் டுவிட்டரில் வெளியிட்டுள்ளனர்.

அந்த பதிவில், அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021!

புதிய ஆண்டு உங்களுக்கு அதிக மகிழ்ச்சி, வெற்றி, அன்பை கொடுக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்