ஐபேட் மற்றும் அன்ரோயிட் டேப்லட்களில் மைக்ரோசொப்ட் எட்ஜ்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
48Shares
48Shares
lankasrimarket.com

மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது புத்தம் புதிய இணைய உலாவியானது மைக்ரோசொப்ட் எட்ஜினை விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரரை விடவும் வேகம் கூடிய இந்த உலாவியானது இதுவரை விண்டோஸ் இயங்குதளத்தில் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

எனினும் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் iOS மற்றும் கூகுளின் அன்ரோயிட் சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சாதனங்களுக்கான மைக்ரோசொப்ட் அப்பிளிக்கேஷனை ஆப்ஸ் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இணையத்தள முகவரி

https://play.google.com/store/apps/details?id=com.microsoft.emmx&hl=en_GB

https://itunes.apple.com/us/app/microsoft-edge/id1288723196?mt=8

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்