சேற்றுக்கண்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு

Report Print Yathu in மதம்
49Shares
49Shares
lankasrimarket.com

கிளிநொச்சி - முரசுமோட்டை, சேற்றுக்கண்டி முத்துமாரியம்மன் ஆலயத்தில் எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

ஆலயத்தின் மகாகும்பாபிசேக பெருவிழா நாளைய தினம் வெகுசிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்த நிலையிலேயே எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இன்று காலை 9.00 மணி முதல் நடைபெற்றுள்ளது.

இதில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளுக்கும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் எண்ணைக்காப்பு சாத்தியுள்ளனர்.

>

மேலும் மதம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்