காற்றில் பறந்த டாய்லட், தலை தெறிக்க ஓடிய மக்கள்: உவ்வே வீடியோ

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் Colorado பகுதியில் திடீரென பலத்த காற்று வீச, அங்கிருந்த ஒரு பூங்காவிலிருப்பவர்கள் மறைவிடம் தேடி ஓடும் நேரத்தில் அங்கிருந்த இரண்டு டாய்லட்கள் காற்றில் பறக்க ஆரம்பித்தன.

டாய்லட்டிலிருந்து தண்ணீர் வேறு கொட்ட ஆரம்பிக்க அருவருப்புடன் மக்கள் அதிலிருந்து தப்பி ஓடும் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

ஒரு வழியாக இரண்டு டாய்லட்டுகளும் ஒரு கூடாரத்தின்மீது சென்று செட்டிலாகின்றன.

இந்த காற்று புயலின் ஒரு பகுதியா என தெரியாவிட்டாலும் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனென்றால் சில மாதங்களுக்குமுன் வீசிய புயலில் சிக்கிய டென்வரை சேர்ந்த 58 வயது நபர் ஒருவர் பின்னர் கோமாவில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers