இந்த ராசிக்காரர்களுக்கு இன்று உயரப்போகும் செல்வாக்கு

Report Print Kabilan in ஜோதிடம்
0Shares
0Shares
lankasrimarket.com

இன்று எந்தெந்த ராசிக்காரர்களுக்கு செல்வாக்கு உயரப்போகும் என்பது குறித்து இங்கு காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தொழில் சம்பந்தமாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வார்கள். இவர்களுக்கு தொழிலில் மாற்றங்கள் செய்வதற்கான எண்ணங்கள் மேலோங்கும். இவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் என்பதால், பணியிடத்தில் செல்வாக்கு உயரும்.

ரிஷபம்

இவர்களின் பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களால் ஆதரவு கிடைக்கும். பேச்சாற்றலால் லாபம் உண்டாகும்.

மிதுனம்

இவர்களுக்கு போட்டிகளில் சாதகமான சூழல் உருவாகும். அரசிடம் இருந்து இவர்களுக்கு எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.

கடகம்

சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த மேன்மை உண்டாகும். தூர தேசத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உயர் பதவி கிடைப்பதற்கு சாதமான சூழல் உண்டாகும். இவர்களுக்கு தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும்.

கன்னி

சக பணியாளர்களின் ஒத்துழைப்பினால் இவர்களின் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்