உற்சாக பானங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமற்றது

Report Print Dias Dias in கனடா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

விளையாட்டு மற்றும் உற்சாக பானங்களை குழந்தைகள் மற்றும் இள வயதினர் நுகரக் கூடாது எனவும், இப்பான வகைகளின் விற்பனை தடை செய்யப்படப் போவதாகவும் கனேடிய குழந்தை மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த சங்கத்தினால் இன்று மேற்படி உற்சாக பானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சீனியின் அளவு அதிகமாகக் காணப்படுவதால் உடல் பருமன் அதிகரிப்பு மற்றும் பல் சொத்தை போன்றவற்றை ஏற்படுத்தும் என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உற்சாகப் பானங்களானது சோர்வை குறைப்பதுடன், ஒருமுகத்தன்மையை ஊக்குவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊக்க பானங்கள் பெரியவர்களைவிட குழந்தைகளையும், இள வயதினரையும் கடுமையாக பாதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்