மேல் மாகாண கல்வித்திணைக்களத்தின் தமிழ் மொழிப்பாடசாலைகள் பிரிவின் தமிழ் இலக்கிய விழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு, நேற்றைய தினம்(10) கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வு, மேல்மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இந்த நிகழ்வில் மேல் மாகாண கல்வி அமைச்சர் ரஞ்சித் சோமவங்ச பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.