ஜேர்மனி உணவில் அதிகரித்துள்ள கிரே மீன்கள்

Report Print Kabilan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்க உணவில் புகழ் பெற்ற கிரே மீன்கள், தற்போது ஜேர்மனியிலும் அதிகரித்துள்ளன.

கிரே மீன் என்பது பெரிய அளவிலான வண்டு போன்ற வடிவில் இருப்பவை. இந்த வகை மீன்கள் மிகவும் சுவையாக இருப்பதால், உணவில் இவற்றிற்கு முக்கிய இடம் உண்டு.

இதன்மூலம், அமெரிக்காவில் உணவுகளில் கிரே மீன்கள் முதன்மையான இடத்தை பிடித்துள்ளன. மேலும், தண்ணீர் குட்டைகளில் மட்டுமே வளரும் இந்த வகை மீன்களை அமெரிக்க அரசு அதிகமாக ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், ஜேர்மனியிலும் இந்த மீன்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது. ஜேர்மனி உணவுகளில் கிரே மீன்கள் இடம்பிடித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, கிரே மீன்கள் ஜேர்மனி உட்பட ஐரோப்பாவிலும் அதிகம் விரும்பப்படுவதால் இந்த மீன்களை வளர்க்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Megan Schlow/Offset

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்