Pixel கைப்பேசிகளின் அறிமுகம்: நேரடி ஒளிபரப்பு செய்கின்றது கூகுள்

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasri.com

கூகுள் நிறுவனம் தனது புத்தம் புதிய Pixel கைப்பேசிகள் இரண்டினை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த நிகழ்வு நாளைய தினம் இடம்பெறவுள்ள நிலையில் நேரடி ஒளிபரப்பு செய்ய தயாராகவுள்ளது.

பசுபிக் பிராந்திய நேரப்படி காலை 9 மணிக்கும், கிழக்கத்தேய நாடுகளின் நேரப்படி மதியம் 12 மணிக்கும் இந் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

யூடியூப் தளத்தின் ஊடாகவே இந் நிகழ்வு நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.

இந் நிகழ்வில் Pixel 2 மற்றும் Pixel 2 XL எனும் இரு வகையான கைப்பேசிகளையே கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் யூடியூப் தள முகவரி கீழே தரப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்