எதிர்கால ஐபோன்கள் எப்படியிருக்கும்? வெளியாகியது புதிய தகவல்

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஸ்மார்ட் கைப்பேசி உலகில் பல்வேறு புரட்சிகளை மேற்கொண்டு வரும் ஆப்பிள் நிறுவனம் ஏனைய கைப்பேசி நிறுவனங்களுக்கு சிம்மசொற்பனமாக திகழ்கின்றது.

இந்நிலையில் எதிர்காலத்தில் எவ்வாறான கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது என்பது தொடர்பான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

advertisement

இதன்படி நெகிழ்தன்மை உடைய OLED திரைகளைக் கொண்ட ஐபோன்களையும், OLED திரையினைக் கொண்ட மடிக்கக்கூடிய திரைகளை உடைய ஐபோன்களையும் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சாம்சுங் மற்றும் ZTE ஆகிய நிறுவனங்கள் இவ்வாறான கைப்பேசிகளை தற்போது வடிவமைத்துக்கொண்டிருப்பதாக ஏற்கணவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையிலேயே ஆப்பிள் நிறுவனம் LG நிறுவனத்துடன் சேர்ந்து மடிக்கக்கூடிய தொடுதிரையினை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்