Razer ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகமாகும் திகதி இதோ

Report Print Givitharan Givitharan in மொபைல்
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

அமெரிக்காவினை தளமாகக் கொண்டு இயங்கும் Razer Inc நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியின் சிறப்பம்சங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் மிகப் பிரம்மாண்டமான எதிர்பார்ப்பினை ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் செய்து வருகின்றது.

advertisement

அடுத்த மாதம் முதலாம் திகதி இக் கைப்பேசி அறிமுகம் செய்து வைக்கப்படவுள்ளது.

இந்த தகவலை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் Razer நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படுவதற்கு இன்னும் ஓரிரு வாரங்களே உள்ள நிலையில் அடுத்து வரும் சில தினங்களின் இதன் சிறப்பம்சங்கள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்