இஸ்லாத்துக்கு எதிரானதா செஸ்? கிரிக்கெட் வீரர் கொடுத்த பதிலடி

Report Print Fathima Fathima in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான முகமது கைஃப் தனது மகனுடன் செஸ் விளையாடும் படம் வைரலாகி கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் செஸ் விளையாடும் படத்தை பகிர்ந்தார்.

செஸ் விளையாட்டு ஹராம் என்றும், இஸ்லாத்துக்கு எதிரானது எனவும் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இப்படியே வைரலாக கடுப்பாகிப்போன கைஃப், எதிரானதா? மூச்சுவிடுறது எதிரானதா இல்லையா?ன்னு கேட்டு சொல்லுங்க என பதிலளித்துள்ளார்.

சமீபத்தில் சூர்ய நமஸ்காரம் செய்வது போன்ற படத்தை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்