வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ராக்கெட்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

விண்வெளிக்கு அனுப்பப்டும் ராக்கெட்டுக்கள் மீண்டும் பூமியை வந்தடைந்தவுடன் அனேகமாக மீண்டும் அதனைப் பயன்படுத்துவதில்லை.

பாதுகாப்பு கருதியே இவ்வாறு மீண்டும் பயன்படுத்துவதில்லை.

அதேபோன்று ஏற்கணவே பாவிக்கப்பட்ட விண்கலங்களில் உள்ள பாகங்களையும் மீண்டும் ராக்கெட் தயாரிப்புக்கு பாவிப்பதில்லை.

ஆனால் முதன் முறையாக SpaceX Falcon 9 எனும் ராக்கெட் முற்றிலும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனுப்பப்பட்டுள்ளது.

SpaceX திட்டத்தின் கீழ் நாசா நிறுவனத்தினால் நேற்றைய தினம் இந்த ராக்கெட் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புளோரிடாவிலுள்ள Cape Canaveral ஏவுதளத்திலிருந்தே விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்