எந்த கடவுளை வணங்கினால் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம்!!

Report Print Kavitha in ஆன்மீகம்
435Shares
435Shares
lankasrimarket.com

துன்பங்கள் வந்தால் தான் சிலருக்கு கடவுள் நினைவுக்கு வருவது உண்டு, இங்கு எந்த எந்த பிரச்சினைகளுக்கு எக்கடவுளை வணங்கலாம் என்று பார்ப்போம்.

  • விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
  • செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
  • நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
  • வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
  • ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்
  • மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
  • கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி
  • திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
  • மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி
  • புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
  • தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி
  • புதிய தொழில் துவங்க - ஸ்ரீகஜலட்சுமி
  • விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி
  • உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி
  • வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்
  • சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
  • பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்
  • பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
  • அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்