எலிசபெத் மகாராணி- சுவாரசியமான விடயங்கள்! நேரடி ஒளிபரப்பில் கொண்டாட்ட நிகழ்வு

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய மகாராணி இராண்டாம் எலிசபெத்துக்கு இன்று 90 வயது முடிந்து 91 வயது பிறக்கிறது.

எலிசபெத் ராணியை பற்றி யாரும் அறிந்திடாத விடயங்கள்
  • எலிசபெத் ராணிக்கு லைசன்ஸ் மற்றும் கார் நம்பர் பிளேட் இல்லாமல் கார் ஓட்ட அனுமதி உண்டு.
  • மகாராணி பிரெஞ்சு மொழியில் சரளமாக பேசக்கூடியவர்.
  • முன்னர், தான் வளர்த்த நாய்களுக்கு பணியாளர் ஒருவர் மதுவை குடிக்க கொடுத்தார் என்பதற்காக மகாராணி அந்த நபரை பணிநீக்கம் செய்தார்.
  • Buckingham அரண்மனையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பதிவு செய்த இசை கலைஞர்கள் எலிசபெத் மகாராணிக்கு அந்த பதிவை தங்கத்தால் செய்யப்பட்ட சிடி சிஸ்குகளில் கொடுத்துள்ளனர்.
  • மகாராணிக்கு 4 வயது இருக்கும் போது அவருக்கும் முதன் முதலாக குதிரை வண்டி கொடுக்கப்பட்டது.
  • எலிசபெத் ராணி 30 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதில் Theodora என்னும் பெண் இன்று பிரபல நடிகையாக உள்ளார்.
  • மகாராணி அன்னப்பறவைகளை வளர்த்து வருகிறார். அவருக்கு சொந்தமான நீர் நிலைகள் அருகில் அதை காணலாம்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments