ஒன்றோடு ஒன்று மோதி சுக்குநூறான ஹெலிகாப்டர்கள்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவில் காவல்துறைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதி சுக்குநூறான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

கலிபோர்னியா மாகாண காவல் துறைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று புறப்பட தயாரான போது அருகில் வந்த மற்றொரு ஹெலிகாப்டரின் இறக்கைகள் காற்றின் வேகத்தில் நிலைகுலைய, இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதி சுக்குநூறாக உடைந்தன.

அப்போது ஹெலிகாப்டர் அருகே நின்று கொண்டிருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் தூக்கி வீசப்பட்டு பின்னர் சுதாரித்து அங்கிருந்து தப்பித்து ஓடினார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்