பேஸ்புக் கமெண்டில் பலூன் பறக்கவிடுவது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்
146Shares
146Shares
lankasrimarket.com

பல வசதிகளை வழங்கி தனது பயனர்களை தொடர்ந்தும் தக்க வைத்திருக்கும் பேஸ்புக் ஆனது விரைவில் இரண்டு பில்லியன் பயனர்களை எட்டவுள்ளது.

இத் தளமானது சட்டிங் மற்றும் கமெண்ட் என்பவற்றில் பல கவர்ச்சிகரமான அனிமேஷன் மற்றும் ஸ்டிக்கர்களை பயன்படுத்தும் வசதியையும் அளித்துள்ளது.

இதேபோன்று பேஸ்புக் கமெண்ட்டில் கலர் கலரான அனிமேஷன் பலூன்களை பறக்க விட முடியும்.

அத்துடன் குறித்த அனிமேஷன் வசதியினை நீக்கிகொள்ளும் வசதியும் கூடவே தரப்பட்டுள்ளது.

இந்த வசதியினை பயன்படுத்தும் முறை வீடியோவில் தரப்பட்டுள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்