கூகுள் போட்டோஸ் அப்பிளிக்கேஷனில் அறிமுகமாகும் புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

நினைவுகளை புகைப்படங்களாக ஒன்லைனில் சேமித்து வைக்கும் வசதியினை கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றமை தெரிந்ததே.

இச் சேவையானது கூகுள் போட்டோஸ் என அழைக்கப்படுகின்றது.

இச் சேவையினை மொபைல் சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் மொபைல் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது இவ் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதன்படி நீண்ட நேரம் பயனர்கள் கண்களுக்கு பிரச்சினையின்றி குறித்த அப்பிளிக்கேஷனை பயன்படுத்தக்கூடிய வகையில் Dark Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

முதன் முறையாக இவ் வசதி அன்ரோயிட் சாதனங்களுக்கு மாத்திரமே தரப்பட்டுள்ளது.

இவ் வசதியானது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Samsung Galaxy S9 Plus, Samsung Galaxy S10 Plus, OnePlus 7 Pro, மற்றும் OnePlus 6T ஆகிய கைப்பேசிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers