இன்றைய ராசி பலன் (29-10-2020) : இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டமான நாளாக அமையுமாம்! உஷாரா இருங்க

Report Print Kavitha in ஜோதிடம்

ஒவ்வொரு நாளுமே நமக்கு சவால்கள் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். சவால்களை சாதனையாக மாற்ற வரப்போவதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

தினசரி பலன்களை தெரிந்து கொள்வதன் மூலம் இன்று எந்த இராசி அறிகுறிகளுக்கு நிறைய மகிழ்ச்சி இருக்கும், யாருக்கு சவால்கள் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

இதனடிப்படையில் இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகின்றது என்பதை பற்றி பார்ப்போம்.

மேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்