இலங்கையில் இன்றைய தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Report Print Kavitha in வர்த்தகம்
1907Shares

கடந்த சில மாதங்களாக இலங்கையில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தங்க நிலவரப்படி சராசரியாக 24 கரட் தங்கத்தின் விலை 101000 லட்சம் ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

22 கரட் ஆபரண தங்கத்தின் விலை 93 ஆயிரம் 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கடந்த மாதம் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1943.63 அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வர்த்தகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்