உலகில் யாரும் அதிகம் பார்த்திடாத அதிசயமான பாறை வளைவு: இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Report Print Athavan in கனடா

கனடாவின் ஆர்டிக் கடல் பகுதியில் இதுவரை யாரும் பார்த்திடாத இயற்கையின் வினோத படைப்பாக மிக உயர்ந்த பாறையடுக்கு வளைவு போல் காட்சி அளிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படம் வெளியானது முதல் வரைலாக பரவிவரும் இந்த படம் கூகுல் தேடலில் முன்னர் பதிவானது இல்லை , சுற்றுலா தலமாகவும் இருந்தது இல்லை.

திடீர் என இணையத்தில் வைரலான இந்த புகைப்படத்தை பலர் போட்டோஷாப் செய்யப்பட்டது என விமர்சித்தனர் ஆனால் கனடாவின் ஆர்டிக் கடல் பகுதில் இருப்பதாக அதனை சுற்றி எடுக்கப்பட்ட பல்வேறு புகைபடங்கள் இயற்கையின் வினோத படைப்பை பறை சாற்றும் விதமாக உள்ளது.

உலகில் யாரும் அதிகம் பார்த்திடாத அதிசயமான பாறை வளைவு - இனையத்தில் வைரலாகும் போட்டோ

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்