கனடாவில் மணமகள் உடையில் அசத்தலாக வலம் வந்த இளம்பெண்கள்: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in கனடா

கனடாவில் மணமகள் ஒய்யாரமாக மேடையில் நடந்து வரும் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

குறித்த நிகழ்ச்சி டொரண்டோவில் 9-ஆம் திகதி நடைபெற்றது.

மக்கள் பலர் குழுமியிருந்த அரங்கில் இளம்பெண்கள் மணமகள் உடையில் அசத்தலாக வலம் வந்தனர்.

சில பெண்கள் ஆண்களுடன் வந்தார்கள்.

இந்நிகழ்ச்சியை பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தார்கள்.

இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers