ஆரம்பமாகியது IPL பரபரப்பு: ஏலத்திற்கான திகதி அறிவிப்பு

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

அடுத்தாண்டு இடம்பெறவுள்ள IPL போட்டி தொடருக்கான ஏலம் இடம்பெறும் திகதி இன்றைய நாளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

IPL போட்டிகளில் பங்கேற்க 2015 இல் தடை விதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகள் இம்முறை மீண்டும் போட்டிகளுக்கு திரும்புகின்ற காரணத்தால் அடுத்தாண்டுக்கான IPL ஏலம் இம்முறை ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனவரி மாதம் 27, 28 ம் திகதிகளில் பெங்களூரில் இடம்பெறவுள்ள ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு வீரர்களை தேர்வு செய்வதற்காக 80 கோடியை செலவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers