இந்தவாரம் பல சுவாரஸ்யமான சம்பவங்கள் விளையாட்டு செய்தியில் இடம்பெற்றது.
அதில் குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில்அஸ்வின புதிய சாதனை, லங்கா பிரிமியர் லீக் தொடரின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பம், கொரோனா அச்சம் காரணமாக இந்த சுற்றுப் பயண வாய்ப்பை மறுத்த மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் தலைவர் ஜேசன் ஹோல்டர், பிரதித் தலைவர் ரொஸ்டன் சேஸ் போன்ற பல விசேட செய்திகள் இடம்பெற்றன.
இந்நிலையில் இதுதொடர்பாக மேலதிக விளையாட்டு தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.