இலங்கை ரூபாவின் பெறுமதியில் சரிவு

Report Print Malar in பொருளாதாரம்

அமெரிக்க டொலர் ஒன்றுக்கான விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதியின் படி இலங்கை ரூபாவுக்கான பெறுமதி குறைவடைந்துள்ளது.

இதனை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 179.2 ரூபாவாகவும், கொள்வனவு விலை 175.7 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் சரிவடைந்துள்ளது.

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்