பொது அறிவு வினாக்களும் விடைகளும்: தெரிந்து கொள்வோம்

Report Print Kavitha in கல்வி
  • உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? 12,500
  • புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ? 1886
  • இந்தியாவில் எவ்வளவு உயரம் வரையில் காற்றைப் பற்றிய புள்ளி விவரரத்தை அறிய இயலும் ? 20 கிமீ
  • அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்? ஜான் எப் கென்னெடி
  • மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ? ஹோவாங்கோ ஆறு
  • வட இந்தியாவின் கடைசி இந்து மன்னர் யார்? ஹர்ஷர்
  • இந்திய நெப்போலியன் என அழைக்கப்பட்டவர்? சமுத்திர குப்தர்
  • டெல்லியை ஆட்சி செய்த முதல் பெண்மணி யார்? ரஸியா பேகம்
  • உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ? இந்தோனேசியா
  • மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது? தென்னாப்பிரிக்கா
  • உலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது? டென்மார்க்
  • கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ? இங்கிலாந்து
  • காவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது? பிரிட்டன்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்