பிரான்ஸில் சிறப்பாக இடம்பெற்ற பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா

Report Print Kalaiyarasi Kalaiyarasi in நிகழ்வுகள்

பிரான்ஸ் - லாச்சப்பல் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தின் தேர்த் திருவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இதன்போது இடம்பெற்ற தேர் பவனியை முன்னிட்டு, பிரான்ஸ் நாட்டின் அனுமதியுடன் போக்குவரத்து சேவை முடக்கப்பட்டதுடன் பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.

இத் தேர்த் திருவிழாவிற்கு பிரான்ஸ் நாட்டின் அனைத்து பாகங்களில் இருந்தும் அதிகளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...