டோனியின் பிட்னஸ் சீக்ரெட் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in உடற்பயிற்சி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி தனது பிட்னஸ் ரகசியம் குறித்து பகிர்ந்துள்ளார்.

பொதுவாக கிரிக்கெட் மேட்ச் இருக்கும் நாள்களில் புரேட்டின் நிறைந்த பானங்கள், பழச்சாறுகளை தோனி அதிகம் எடுத்துக்கொள்வார்.

பட்டர் சிக்கன் மிகவும் பிடித்த உணவு என்பதால் அதனை அதிகம் சாப்பிடுவார்.

காலையில் கஞ்சி வகை உணவுகளுடன் பழங்கள், பதாம் பருப்பு போன்றவற்றை சாப்பிடுவார். மறக்காமல் ஒரு டம்ளர் பாலும் குடிப்பார். மதியம் கண்டிப்பாக சிக்கன் வேண்டும். சாதம் , பருப்பு வகைகள் போன்றவற்றையும் உண்பார்.

நார்ச்சத்து அதிகமுள்ள காய்கள், சிக்கன் சான்ட்விச் போன்றவையும் இவருக்கு பிடித்தமானவை.

டோனி அடிப்படையில் கால்பந்து வீரர். சிறுவனாக இருந்த போது தான் எடுத்த கால்பந்து பயிற்சி தனக்கு இத்தகைய பிட்னஸை தருவதாக கூறுகிறார்.

மேலும் உடற்பயிற்சி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்