தந்தையை திருமணம் செய்து கொண்ட மகள்: வெளியான பின்னணி

Report Print Raju Raju in ஜேர்மனி

ஜேர்மனியில் மாற்றாந் தந்தையை மகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.

டிபின் என்ற பெண் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என்னுடைய மாற்றாந் தந்தை என்னுடைய சகோதரியுடன் டேட்டிங் சென்றதை தெரிந்து கொண்ட என் தாய் அவரை விவாகரத்து செய்து விட்டார்.

இதன்பின்னர் சூழ்நிலையால் நான் என் மாற்றாந்தந்தையை திருமணம் செய்து கொண்டேன்.

எங்களுக்கு தற்போது குழந்தை உள்ளது. என்னுடைய தாய் மற்றும் சகோதரி என்னை அடிக்கடி பார்த்து விட்டு செல்கிறார்கள்.

இதை தவறு என சமூகம் சொல்லலாம், ஆனால் என் கணவர் மிகவும் நல்லவர், இது என் வாழ்க்கை அதனால் நான் அதை முடிவு செய்து கொள்வேன்.

என் முன்னாள் மாற்றாந் தந்தையும், தற்போதைய கணவரும் என் தாயை ஏமாற்றவில்லை.

நான் ஜேர்மனியின் Saarland மாகாணத்தில் தான் வசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்