குளிர், காற்று, மழை என்று இயற்கையின் கோரதாண்டவத்தில் சிக்கி உள்ள ஜேர்மன்

Report Print Abisha in ஜேர்மனி

ஜேர்மன் நாட்டில் ஒருபகுதி பனிபொழிவுடன் கூடிய மழை மற்றும் தொடர் பலத்த காற்று வீசியதால் உருகுலைந்து போன நிலையில் காணப்படுகின்றது.

ஜேர்மனில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட கடும் குளிர் மற்றும் பனி மழை காற்றினால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகள் அனைத்தும் மரங்கள் விழுந்து. குறிப்பாக ஜேர்மனின் Düsseldorf பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள், பேருந்துகள், விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பலத்த காற்று வீசியபோது காரில், மரத்தின் பாகம் குத்தி உள்ளே நுழைந்ததில் அதில் அமர்ந்திருந்தவர் பலியாகி உள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...