ஏராளமான பணம் வேண்டும் என ஆசைப்பட்ட ஏழை இளம்பெண்: 1.3 மில்லியன் பவுண்டுகளுக்கு கன்னித்தன்மையை விற்றதில் மகிழ்ச்சி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஏழைக் குடும்பத்தில் பிறந்து, ஏராளமான பணம் வேண்டும் என ஆசைப்பட்ட ஒரு இளம்பெண், தன் கன்னித்தன்மையை விற்று தன் கனவை நிஜமாக்கிக்கொண்டிருக்கிறார்.

ஜேர்மன் மாணவியான Isabella (21), தனது கன்னித்தன்மையை, 1.3 மில்லியன் பவுண்டுகளுக்கு பிரபல ஜேர்மன் கால்பந்து மேலாளர் ஒருவருக்கு விற்றுள்ளார்.

தனது கனவுக் காதலனுக்காக காத்திருந்து ஏமாந்து போனதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக Isabella தெரிவித்துள்ளார்.

கன்னித்தன்மை என்பது, ரொம்ப ஓவராக பெரிதுபடுத்தப்படுகிறது என்று கூறியுள்ள Isabella, தனது கன்னித்தன்மையை வாங்கியவரே தொடர்ந்து தனது sugar daddyயாக இருக்கப்போவதாகதெரிவித்துள்ளார்.

அவர் Isabellaவுக்கு மாதம் ஒன்றிற்கு 9,061 பவுண்டுகள் கொடுப்பதாக தெரிவித்துள்ளாராம்.

கட்டுப்பாடுகள் கொண்ட ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து வறுமையில் வாழ்ந்த Isabella, தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு, இனி ஷாப்பிங் செல்ல இருப்பதாகவும், சொந்த தொழில் ஒன்றைத் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளதோடு, உலகை சுற்றிப்பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...