மகள் வயது நடிகையுடன் பிரபல நடிகருக்கு கள்ளத் தொடர்பு?

Report Print Raju Raju in கிசுகிசு

பிரபல பாலிவுட் நடிகர் ஆமீர்கானுக்கு தனது மகள் வயதுடைய நடிகை பாத்திமா சனாவுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

நடிகர் ஆமீர்கான்(52) நடித்த தங்கல் திரைப்படத்தில் அவர் மகளாக நடித்தவர் பாத்திமா சனா ஷேக் (25).

ஆமீர் தற்போது நடித்து வரும் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் திரைப்படத்திலும் பாத்திமா நடித்து வருகிறார்.

ஆமீர் வற்புறுத்தலின் பேரிலேயே படக்குழுவினர் பாத்திமாவை இந்த திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

தக்ஸ் ஆப் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஆமீரும், பாத்திமாவும் நெருக்கமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாத்திமாவுடன் ஆமீர் கான் நெருங்கிப் பழகுவதற்கு அவர் மனைவி கிரண் ராவ் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் ஆமீர் வீட்டில் பிரச்சனையாக உள்ளது என்று கூறப்படுகிறது.

மேலும் கிசுகிசு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments