பெண்கள் அதிகம் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றார்கள்?

Report Print Givitharan Givitharan in ஆரோக்கியம்

பெண்கள் அளவிற்கு மீறி ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். அது ஏன் என்பதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

ஒரு முழுமையான இலக்கிய ஆய்வை மேற்கொண்ட பின்னர், ஆய்வாளர் குழு மூளையில் ஒற்தை் தலைவலி உணர்விற்கு ஈஸ்திரோயனே காரணம் என சொல்லுகின்றது.

கிட்டத்தட்ட 18 வீதமான பெண்கள் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றனர். இது ஆண்களில் 5 வீதம். இதற்கான மருந்துகளுக்கும் பெண்கள் அதிகளவில் சாதகமான பதிலை அளித்ததில்லை.

பெண்கள் மாதவிடாய் காலத்தின் தொடக்கத்திலேயே இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள். இந்தக் காலத்தில் ஈஸ்திரோயனின் மட்டம் குறைவாகின்றது. எனவே முன்னர் ஓமோன்களின் அளவில் ஏற்படும் மாற்றம் இந் நிலைமைக்கு காரணமாகலாம் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது இவ் ஓமோன் முப்பெருநரம்பைச் சுற்றியுள்ள கலங்கள் மற்றும் தலையிலுள்ள குருதிக் குழாய்களை பாதிப்பதாக சொல்லப்டுகிறது. இதனாலேயே ஒற்றைத் தலை வலி உணர்வு பெண்களில் அதிகம் ஏற்டுகின்றது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...