மாதவிடாய் துவங்கியவுடன் நிறுத்த வேண்டுமா? இதை செய்து பாருங்களேன்

Report Print Kavitha in ஆரோக்கியம்

இன்றைய பெண்கள் சாதரண நாட்களை விட பெரும் அவதிப்பவது மாதவிடாய் காலங்களில் மட்டுமே.

மாதவிடாய் ஏற்படுகிற காலத்தில் பெண்களுக்கு வலியும் வேதனையும் ஏற்படுவது வழக்கம்.

இதற்காக இன்று பல பல மருந்துகளை கண்டுபிடிக்கபட்டு கொண்டு தான் வருகின்றது. இருப்பினும் இது நிரந்தர தீர்வாக அமையாது.

நவீன மருத்துவம் மற்றும் சந்தைகளில் கிடைக்கக்கூடிய மருத்துவ முறைகளினால் நாம் மாதவிடாயை ஒரு மாதத்திற்கு நிறுத்த முடியும்.

தொலை தூர பணங்களுக்கு செல்லும் போது தற்காலிகமாக தான் நாம் மாதவிடாய் தேதியினை முன்கூட்டியே கணக்கிட்டு மாத்திரை சாப்பிட்டால் மட்டுமே இந்த மாத்திரை முறைகள் சாத்தியம்.

இவற்றை தவிர்த்து நாம் வீட்டில் கையாளக்கூடிய சில இயற்கை முறைகள் உள்ளன. இவற்றை ஒன்றை கடைபிடித்தாலே போதும்.

 • இபுப்ரோஃபென் என்ற மருந்தை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை எடுத்துக் கொள்ளலாம்.அதற்கு மேல் எடுத்துக் கொள்ள வேண்டாம். இது மாதவிடாய் ரத்த ஓட்டத்தை ஐம்பது சதவீதம் குறைத்திடும்.

 • நிறையத் தண்ணீர் குடிக்கும் போது, உங்கள் மாதவிடாய் ரத்தத்தின் நிறம் வேறுபடும். அதோடு உடலில் இருக்கக்கூடிய டாக்சிங்கள் சிறுநீர் வழியாகவே வெளியேறிடும். இதனால் மாதவிடாய் விரைவாக நிற்கும்.

 • .ஐந்து நாட்கள் மாதவிடாய் இருக்கும் எனும் பட்சத்தில் அவை மூன்று நாட்களாக குறைக்கும். விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி யில் பீரியட்ஸை குறைக்கும். விட்டமின் சி, கர்ப்பப்பையில் இருக்கிற ப்ரோஜெஸ்ட்ரோன் அளவு குறையும். இதனால் மாதவிடாய் தேதிகள் குறைந்திடும்.

 • உடல் சூட்டை அதிகரிக்கிற உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.அதே போல பீன்ஸ்,பைனாப்பிள் சாப்பிடுங்கள்.

 • ஒரு டம்பளர் தண்ணீரில் அரை டீஸ்ப்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.அத்துடன் ஒரு ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடுங்கள்.

 • மாதவிடாய் துவங்கியவுடன் எலுமிச்சை பழத்தை எடுத்து அப்படியே சாப்பிடுங்கள்.அல்லது எலுமிச்சை சாறு எடுத்து தினமும் குடித்திடுங்கள்.எலுமிச்சை சாறு ஒரு வாரத்திற்கு முந்தைய நாளிலிருந்து இதனை குடிக்க ஆரம்பிக்கலாம்.

 • முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தமாக்கிக்அதனை பொடியாக நறுக்கி ஒரு ஸ்பூன் அளவுள்ள அந்த இஞ்சியுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்த பின் சுமார் ஐந்து நிமிடங்கள் வரை நன்றாக கொதித்ததும், அந்த நீரை வடிகட்டி. பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம். இதனை நீங்கள் மாதவிடாய் வரும் என்று கணிக்கும் முந்தைய வாரத்திலிருந்தே குடித்து வந்தால் நல்ல பலன் உண்டு.

 • இது உங்கள் மாதவிடாயை உடனடியாக நிறுத்தாது என்றாலும் அறிகுறிகளை குறைக்கும், மாதவிடாய் ரத்தத்தையும் தடை செய்வதால் மாதவிடாய் விரைவாக நின்றுவிடும்.

 • ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு முதல் மூன்று ஸ்பூன் வினிகரைக் கலந்து நீராக்கி குடிக்க வேண்டும்.இதனை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கலாம்.

 • ஒரு கப் நிறையத் தண்ணீரில் ஜெலட்டீன் கலந்து குடிக்க வேண்டும். நீண்ட நேரம் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஜெலட்டீன் கரைந்ததும் எடுத்து குடித்துவிடலாம். இதனைக் குடித்த மூன்று மணி நேரத்திலிருந்து நல்ல பலனை பார்க்கலாம்.

 • அளவுக்கு மிதமிஞ்சிய மதுபானம் குடிப்பவராக இருந்தால் குறைவான நாட்கள் மாதவிடாய் இருக்கும் போது மது நிறையக் குடித்தால் இரண்டே மணி நேரத்தில் உங்கள் மாதவிடாய் நின்றுவிடுவதற்கும் அதிக வாய்ப்புகள் உண்டு.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...