ஒரு கிளாஸ் இந்த பழ பானத்தை குடித்து வாருங்கள்... கொழுப்பு கல்லீரல் நோயிலிருந்து தப்பிக்கலாமாம்!

Report Print Kavitha in ஆரோக்கியம்

கல்லீரலில் கொழுப்பு தங்குவதும் ஒரு வித நோய்களுள் ஒன்றாகும்.

இந்த கொழுப்புகள் கல்லீரல் முழுவதையும் ஆக்கிரமித்து அலற்சியை ஏற்படுத்தி கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கிறது.

இந்த கல்லீரல் நோயை ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் மூலம் சரி செய்யலாம்.

அந்தவகையில் கல்லீரல் கொழுப்பை கரைக்க கூடிய பழங்களில் முலாம் பழம் சிறந்து வழங்குகின்றது.

இதில் தயாரிக்கப்படும் பானம் நச்சுக்களையும் தேவையற்ற கொழுப்புகளையும் நீக்க உதவி புரிகின்றது. தற்போது இந்த பழ பானத்தினை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்

தேவையான பொருட்கள்
  • 2 துண்டுகள் முலாம்பழம்
  • ஒரு கிளாஸ் தண்ணீர்
  • 2 பப்பாளி விதைகள்
பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு நன்றாக அரைக்கவும்.

இப்பொழுது இந்த பானத்தை வடிகட்டாமல் அப்படியே குடியுங்கள். உங்கள் கல்லீரல் சுத்தமாகி விடும்.

முலாம்பழம் மற்றும் பப்பாளி விதைகள் கல்லீரல் நோய்க்கு சிறந்தது. கல்லீரலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குகிறது.

மேலும் இந்த பானத்தை குடிப்பதனால் கல்லீரல் செயல்பாடுகளாவன பித்தநீர் சுரப்பு, உணவில் உள்ள கொழுப்புகள் மற்றும் விட்டமின்களை உறிஞ்சுதல், நச்சுக்களையும் தேவையற்ற கொழுப்புகளையும் நீக்க உதவி செய்கிறது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்