நோய் எதிர்ப்புச் சக்தியை எளிதில் அதிகரிக்க வேண்டுமா? இந்த கசாயத்தை குடித்து பாருங்க

Report Print Kavitha in ஆரோக்கியம்

பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தியை இரண்டு வகையில் பெறுகிறோம். ஒன்று பிறவியிலேயே அமைந்த சக்தி. மற்றொன்று உணவுப் பழக்கம்.

சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களைப் பின்பற்றினாலே உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க முடியும்.

அந்தவகையில் எதிர்ப்பு சக்தியை எளிய முறையில் அதிகரிக்கு கசாயம் ஒன்றினை எப்படி செய்யலாம் என இங்கு பார்ப்போம்.

தேவையானவை

  • தண்ணீர் - 1/2 லிட்டர்
  • மிளகு - 1/4 டீஸ்பூன்
  • சீரகம் - 1/4 டீஸ்பூன்
  • இஞ்சி - 1
  • கொழுந்து வேப்பிலை - 10
  • துளசி இலை - 4
  • ஓமவள்ளி இலை - 4
  • காம்பு நீக்கிய வேப்பிலை - 1
  • மஞ்சள் -1/4

அந்தவகையில் தற்போது இந்த அற்புத குடிநீரை எப்படி தயாரிக்கலாம் என கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்