கல்லூரி போகும் பெண்கள் எப்படி உடல் எடை குறைக்கணும்? இவற்றை பின்பற்றினாலே போதும்

Report Print Kavitha in ஆரோக்கியம்
224Shares

இன்றைய காலத்தில் உடல் எடையைக் குறைப்பது எளிதான ஒன்று தான். ஆனால் நிரந்தரமாக உடல் எடையைக் குறைப்பது என்பது தான் கடினமான வேலை.

இதனால் ஆண்களும், பெண்களும் பெரிதும் அவஸ்தைப்படுவதுண்டு. என்னதான் டயட்டுகள், உடற்பயிற்சிகளை மேற்கொண்டாலும் தற்காலிகமாக உடல் எடையை வேகமாக குறைக்கலாமே தவிர, அவற்றை நிறுத்தினால் மீண்டும் உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும்.

எனவே உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இயற்கை வழிகளை குறிப்பாக பக்க விளைவுகள் இல்லாத வழிகளைப் பின்பற்ற முயற்சிக்க வேண்டும்.

அந்தவகையில் கல்லூரி போகும் பெண்கள் எப்படி உடல் எடையை குறைத்து கட்டுகோப்பான உடலமைப்பை பெறலாம் என்பதை கீழ் காணும் வீடியோவை பார்த்து தெரிந்து கொள்வோம்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்